Category: offer
40 கீரை வகைகள்(keerai vagaigal) அதன் பயன்களும்
கீரை வகைகள் கீரை பயன்கள் காசினிக்கீரை பயன்கள் சிறுநீரகத்தை நன்கு செயல் பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். பசலைக்கீரை பயன்கள் தசைகளை பலமடைய செய்யும். அரைக்கீரை பயன்கள் ஆண்மையை பெருக்கும். அகத்திக்கீரை பயன்கள் இரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். கொடிப்பசலைக் கீரை பயன்கள் பெண்களுக்கு வெள்ளைப்படுவதை குணப்படுத்தும். மேலும் நீர் கடுப்பை குணப்படுத்தும். மஞ்சள் கரிசலை கீரை பயன்கள் கல்லீரலை வலுவாக்கும். காமாலையை குணப்படுத்தும். புளியங்கீரை பயன்கள் இரத்த சோகையை குணப்படுத்தும், கண் நோயை சரியாக்கும். …